நாமக்கல் கீரம்பூர் டோல்கேட்டில் விவசாய பணி டிராக்டருக்கு கட்டணம்

நாமக்கல் கீரம்பூர் டோல்கேட்டில் விவசாய பணி டிராக்டருக்கு கட்டணம்

விவசாய பணி டிராக்டருக்கு கட்டணம் 

டோல் அதிகாரிகளிடம் வாக்குவாதம்

ராசிபுரத்தில் இருந்து வினோத் இன்று 23.08.2023 காலை நாமக்கல் கீரம்பூரில் உள்ள டோல்கேட்டில் விவசாய பணிக்காக சென்ற டிராக்டருக்கு டோல் செலுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கட்டாயாடுத்தினர். விவசாய பணிக்கு செல்லும் டிராக்டர்களுக்கு டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை என எடுத்து கூரியும் செலுத்தியாக வேண்டும் என அங்குள்ள ஊழியர்கள் கட்டியே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

இதையடுத்து தகவல் அறிந்த விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவரும், தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவருமான செல்ல.இராசாமணி அங்குள்ள டோல் அதிகாரிகளிடம் பேசி விவசாய பணிகளுக்காக செல்லும் டிராக்டர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிராக்டரை விடுவித்துக் கொடுத்தார். இந்நிகழ்ச்சியால் தோல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story