கொடைக்கானல்: பிரையண்ட் பூங்காவில் பார்வை நேரம் மாற்றம்
கொடைக்கானல்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மாற்று திறனாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி நேற்று முதல் துவங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குவதாலும்,மயில், சேவல் உள்ளிட்ட உருவங்கள் பூக்களால் அமைக்கப்பட்டு இருப்பதாலும்,பூங்காவில் சுற்றுலாப்பயணிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவு கட்டணம் இலவசம் என்றும் மாற்று திறனாலயுடன் வரும் நபர் ஒருவருக்கு இலவசம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
Next Story