நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தனிநபர் குடிநீர் விநியாக பணி கே.பி.இராமசுவாமி துவக்கி வைத்தார்
குடிநீர் விநியாக பணி
நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் வலியுறுத்தியதின்படி நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் K.P.இராமசுவாமி தலைமையில் மூலபள்ளிபட்டி ஊராட்சி குரங்காத்துபள்ளம் புதுகாலனி பகுதியில் தனிநபர் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பூமிபூஜை போடபட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், ஒன்றிய பொருளாளர் தன்ராஜ், மூலபள்ளிபட்டி தலைவர் முனியப்பன், Ex.தலைவர் ஆறுமுகம், ஜேடர்பாளையம் துணை தலைவர் K.இளையப்பன், வார்டு உறுப்பினர்கள் வேலு, குப்புசாமி, கிளை செயலாளர் பெரியசாமி , பிரதிநிதி தனபால் , இளைஞர் அணி கனகராஜ், கார்கூடல்பட்டி வார்டு உறுப்பினர் செல்வம், கழக நிர்வாகிகள் துரைசாமி, சிகாமணி மற்றும் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.