மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்:


பதவி:

  • டெக்னீசியன்
  • ஆய்வக உதவியாளர்


கல்வித்தகுதி :-

  • டெக்னீசியன் பணிக்கு ௧௨ ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட கப்யூட்டர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
  • ஆய்வக உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்து ஏதேனும் ஒரு மருத்துவ ஆய்வகத்தில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :-

  • டெக்னீசியன் பணிக்கு அதிகபட்ச வயது 28 ஆகும்
  • ஆய்வக உதவியாளர் பணிக்கு அதிகபட்ச வயது 25 ஆகும்


விண்ணப்பிப்பது எப்படி:

https://nimr.org.in/notifications/vacancies என்ற இணைய முகவரியில் சென்று கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

  • 21.07.2023

Tags

Next Story