நாட்ரம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்!

நாட்ரம்பள்ளி காவல் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்!

நாட்ரம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்! 

நாட்றம்பள்ளி அருகே பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம். நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் திருப்புகழ் வயது 31 அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகள் உமா சங்கரி வயது 24 இவர்கள் பெங்களூர் பகுதியில் IT நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர் இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறிநேற்று வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். காவல்துறையினர் இரு பெற்றோர்களை அழைத்து பேசியபோது உமா சங்கரி நான் கணவருடன் தான் வாழ்வேன் என்று கூரியதின் பேரில் கணவர் திருப்புகழ் உடன் பெண்ணை அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story