நாளை நாமக்கல் தாலுக்கா வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் விழா

X
வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன்
நாமக்கல் தாலுக்கா வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் முதலாம் ஆண்டு விழா மற்றும் ஆகஸ்ட் 10 உலக புகைப்பட தின விழா நாளை 6 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள NRL திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முன்னணி நிறுவனங்களின் கேமரா மற்றும் ஆல்பம் கண்காட்சி, இலவச கேமரா லைட் பாக்ஸ் சர்வீஸ் மற்றும் ஆஃபர் விலையில் பென்டிரைவ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. ஆகையால் இவ்விழாவில் நாமக்கல் வட்டார புகைப்பட கலைஞர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டுமென நாமக்கல் வட்டார வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேசன் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags
Next Story
