திண்டிவனம் பகுதியில் இன்று மின்தடை

திண்டிவனம் பகுதியில் இன்று மின்தடை

மின்தடை

திண்டிவனம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் துணை மின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர் சாரம், ஊரல், எண்டியூர், தென்பசார் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திண்டிவனம் மின் துறை செயற்பொறியாளர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story