இஸ்ரோ குழுவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

  • ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வானத்தைப் பார்த்து, பெருமிதம் கொள்கிறோம் என காங்., மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
  • இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், 'சந்திராயன் 3 பல ஆண்டுகால உழைப்பின் பலன்.
  • சந்திராயனின் வெற்றி, சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக நம்மை மாற்றும். இது உண்மையாகவே ஒரு நம்பமுடியாத சாதனை' என புகழாரம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story