நாரைக்கிணறு பகுதியில் சுகாதாரத் திருவிழா கே.பி.இராமசுவாமி துவக்கி வைத்தார்
சுகாதாரத் திருவிழா
டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் வட்டார அளவிலான சுகாதார திருவிழா நாரைகிணறு ஊராட்சி அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கழக செயலாளர் K.P.இராமசுவாமி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் தயாசங்கர் , ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி , கிளைக் கழக செயலாளர்கள் ராஜேந்திரன், கண்ணன், ராஜா, மாவட்ட பிரதிநிதி குச்சிகாடு செந்தில், தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் K.இளையப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story