கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

 சஷ்டி சிறப்பு பூஜை

சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story