தேசிய மாணவர் படை சார்பில் துப்பாக்கி சூடு பயிற்சி

தேசிய மாணவர் படை சார்பில் துப்பாக்கி சூடு பயிற்சி

துப்பாக்கி சூடு பயிற்சி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சூடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் கமெண்டிங் ஆபிசர் கர்னல் ஜெய்தீப் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் கர்னல் அஜய் குட்டினோ அவர்களின் ஆணையம் படியும், சுபேதார் மேஜர் சுரேஷ், பட்டாலியன் ஹவில்தார் மேஜர் சதீஷ் குமார் ஆகியோர் ஆலோசனையின்படியும்

இவ்வருடம் என்.சி.சி மாணவர்களுக்கு பள்ளியளவில் 40 பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் என்.சி.சி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சிகள் வீரநடை பயிற்சிகள் மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் என பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இவற்றின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் ராணுவ பயிற்சியாளர் ஹவிழ்தார் விக்டர் 50 என்.சி.சி மாணவர்களுக்கு மாதிரி துப்பாக்கிகளை வைத்து துப்பாக்கி சூடும் முறைகளையும், அவற்றை கையாளும் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆடலரசு, உதவி தலைமையாசிரியர் திரு. அங்கப்பராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சூடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் கமெண்டிங் ஆபிசர் கர்னல் ஜெய்தீப் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் கர்னல் அஜய் குட்டினோ அவர்களின் ஆணையம் படியும், சுபேதார் மேஜர் சுரேஷ், பட்டாலியன் ஹவில்தார் மேஜர் சதீஷ் குமார் ஆகியோர் ஆலோசனையின்படியும்

இவ்வருடம் என்.சி.சி மாணவர்களுக்கு பள்ளியளவில் 40 பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியில் என்.சி.சி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சிகள் வீரநடை பயிற்சிகள் மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் என பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இவற்றின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் ராணுவ பயிற்சியாளர் ஹவிழ்தார் விக்டர் 50 என்.சி.சி மாணவர்களுக்கு மாதிரி துப்பாக்கிகளை வைத்து துப்பாக்கி சூடும் முறைகளையும், அவற்றை கையாளும் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆடலரசு, உதவி தலைமையாசிரியர் திரு. அங்கப்பராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story