மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு
ஆய்வு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
Tags
Next Story