மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு - ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆய்வு

மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு - ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆய்வு

ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு பணிகள் நடைபெறும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட களங்கானி, ஏளூர், புதுப்பட்டி, கண்ணூர்பட்டி, எடையப்பட்டி, திருமலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சுசிதரன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மனோகரன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமார், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சசிகுமார் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story