கோகுலாஷ்டமியையொட்டி ஸ்ரீநரசிம்மருக்கு சிறப்பு அலங்காரம்.... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!!

Special decoration for Srinarasimha on the occasion of Gokulashtami

நாமக்கல் ஸ்ரீநரசிம்மர் திருக்கோவிலில் கோகுலாஷ்டமியையொட்டி நேற்று (07/09/23) ஸ்ரீநரசிம்மர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story