திமுக இளைஞரணி மாநாடு விழிப்புணர்வு பேரணியினரை வரவேற்ற எம்.எல்.ஏ
திமுக இளைஞரணி மாநாடு விழிப்புணர்வு பேரணியினரை வரவேற்ற எம்.எல்.ஏ
திமுக இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பேரணியினரை வரவேற்ற எம்.எல்.ஏ
சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி மாநில இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது இதற்காக தமிழகம் முழுவதும் மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், நீட் தேர்வு விலக்கு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி 65 பேர் இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டிக்கு வருகை தந்தனர். அவர்களை மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ வரவேற்றார்
Next Story