செங்கோட்டையன் இடத்தில் இனி இவர் தான்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

செங்கோட்டையன் இடத்தில் இனி இவர் தான்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
X

EPS and Sengottaiyan

செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக புதிய பொறுப்பளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக புதிய பொறுப்பளர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏ,,( கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story