ஈபிஎஸ் உடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நாளை சந்திப்பு?

X
eps and amitsha
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர் ஆகியோர் பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளனர். கூட்டணி விவகாரம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
Next Story
