ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக கட்சியின் சார்பில் ஜெயபெருமாள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, டாக்டர் மணிகண்டன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி பரமக்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சதன் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்

Tags

Next Story