அம்பேத்கர் நூல் வெளியீட்டு நிகழ்வில் தனது நேர்காணல் இடம் பெற்றுள்ளது - திருமாவளவன்
திருமாவளவன் / விஜய்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு நிகழ்வில் தனது நேர்காணல் இடம் பெற்றுள்ளது,
என திருமாவளவன் பதிவு ,
டிசம்பர் 6ம் தேதிக்குப்பின் இதே நூலை வேறொரு நாளில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறியிருந்தேன்
விஜய் பங்கேற்கட்டும் என திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியிருக்கிறார் என்று பேசுவதற்கு இங்கே யாருண்டு?
விஜயோடு நிற்பது பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்று
நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள்
அது நிறைவேறவில்லை என்றதும் வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர் - அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம்
வழக்கம்போல கடந்து செல்வோம் - நம்மை அச்சுறுத்துவதற்கும்,
நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இங்கே எவரால் முடியும்?
Next Story