தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

நடிகர் விஜய் 

நடந் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது l.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பாராட்டு தெரிவிக்க உள்ளார்.

முதற்கட்டமாக ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழாவும், இரண்டாம் கட்டமாக ஜூலை 3ம் தேதி புதன்கிழமை அன்றும் மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சான்றிதழும் ஊக்க தொகையும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story