பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்பு மனு தாக்கல்

பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் 

மத்திய சென்னையில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் .

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக மாநிலத் இளைஞரணித் தலைவரும் மத்திய சென்னை பாஜக வேட்பாளருமான வினோஜ் பி.செல்வம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் .

பின் சிங்கராவேலர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர் . பின் மீனவ சமுதாயத்தினரை சந்தித்து பேசுகையில் மத்திய சென்னையின் மாற்றத்தை விரும்பி போட்டியிடும் எனக்கு மத்திய சென்னை தொகுதி மக்கள் ஆதரவளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என நரேந்திர மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .

Tags

Next Story