திருத்தணி டி.எஸ்.பிக்கு முதலமைச்சர் பாராட்டு

திருத்தணி டி.எஸ்.பிக்கு முதலமைச்சர் பாராட்டு

திருத்தணி டிஎஸ்பி

காவல் நிலையங்களில் பொதுமக்களின் புகார் மீது விரைந்து தீர்வு எடுத்த திருத்தணி டி.எஸ்.பிக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தை நேற்று தொடங்கிவைத்து அரசு செயல்ப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், சேவைகள் குறித்து முதல்வர் தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் பேசினார்.

காவல் நிலை | யங்களில் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து தீர்வு கண்ட திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட் கோட்ட காவல் நிலையங்க ளில் கடந்த ஆண்டு 445 புகார் மனுக்கள் பெறப் பட்ட நிலையில், அனைத்து மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி தீர்வு கண்டு தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், திருத்தணி டி.எஸ்.பி அலுவலகத்தில் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் புகார் மனுதாரரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் நேரடி யாக உறையாற்றினார்.

அதே | நேரத்தில், புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி / விரைந்து தீர்வு கண்ட திருத் தணி டி.எஸ்.பி விக்னேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / பாராட்டினார்.

Tags

Next Story