வருமானவரித்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்ததை கண்டித்து குழித்துறை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி 2017 18 ஆம் ஆண்டிலிருந்து 2020-21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று ருமானவரிறை குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், ரூ.1,700 கோடி அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்துரூ.1,823 கோடி கட்ட சொல்லி காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருமாறு துறையை அபராதம் விதித்ததை கண்டித்து குளித்துறை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் பினு லால் சிங் தலைமை தாங்கினார்.
ராஜேஷ்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story