மீண்டும் களத்தில் இரங்கும் காங்கரஸ் - ஈரோடு கிழக்கு யாருக்கு ?
ஈரோடு இடைதேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனEVKS . இளங்கோவன் மறைவை தொடர்ந்து மீண்டும் இதேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி . எனவே ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . EVKS இளங்கோவன் மறைவை தொடர்ந்து அடுத்து அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தீர்மானம்.
எனவே அதே தொகுதியில் திறன் பட செயலாற்றி வரும் திமுகவின் முத்துசாமி மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா ? என கேள்வி மக்களிடையே எழுந்து விடுகின்றது ?
தொடர்ந்து தொகுதிகளில் காங்கிரஸ்க்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதால் திமுக நிர்வாகிகள் கடும் பேச்சு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் .....
Next Story