தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | கிங் நியூஸ்

தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | கிங் நியூஸ்
X

 தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார்

இன்று ஈரோடு இடைத்தேர்தலுக்கானா வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் நாளை வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெற வரும் 20ஆம் தேதி கடைசி நாள் பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு, பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு .

Tags

Next Story