பட்டீஸ்வரத்தில் திமுக பொதுக்கூட்டம்

பட்டீஸ்வரத்தில் திமுக பொதுக்கூட்டம்

திமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டீஸ்வரத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று பட்டீஸ்வரம் கடைவீதியில் எழுச்சியோடு நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் MP . பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் MP. குத்தாலம் கல்யாணம் . தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.K.முத்துசெல்வம் .

கும்பகோணம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள். சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் S.M.S பாலசுப்பிரமணியம், பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவகுமார், வழக்கறிஞர் பா. விஜயகுமார்.பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெமினி, துரை குணாளன், கலா ராமமூர்த்தி, ராதிகா ஜெய்சங்கர். கழக நிர்வாகிகள் மதியழகன்,மனோகரன், சுப்பிரமணியன்,செந்தில்குமார் சம்பத், நீலமேகம், இக்பால், ஆறு மதியழகன், நீலமேகம்,பாஸ்கர், விஜயபாலன்,

D.G.Sகோபால்,G.K.N கார்த்திகேயன் மற்றும் கழக உடன்பிறப்புகள் பேரூர் கழகம் சார்பாக கலந்து கொண்டனர்

Tags

Next Story