நேருக்கு நேர் மோத போகும் திமுக vs நாதக | கிங் நியூஸ் 24x7 | அரசியல்

நேருக்கு நேர் மோத போகும்  திமுக vs நாதக | கிங் நியூஸ் 24x7 | அரசியல்
X

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதியில Evks ilangovan மறைவை தொடர்ந்து மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது

அதிமுக பாஜகவை தொடர்ந்து தவெக வும் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதை நல்லவாய்பாக கருதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீமூக வை எதிர்க்கும் மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என இறுமாப்போடு இருபதாக சமூக வலைதளத்தில் வைரல்..

சீமானுக்கும் விஜய்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமா ஈரோடு மக்கள் சீமான் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் ,

தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிச்சதுல இருந்து கூட்டணி வாய்ப்பு கிடைக்கும் என நம்பியா சீமான் ,விஜயின் மாநாட்டில் , சீமானை விமர்சனம் செய்த பிறகு அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்

இதன் தொடர்ச்சியா சீமானும் பல மேடைகள விஜய கடுமையா தாக்கி பேசி தன்னுடைய எதிர்ப்ப காமிச்சு தன்னுடைய மதிப்பையே சீமான் குறைத்து கொண்டார் என பல விமர்சனத்த எழுபராங்க அரசியல் விமர்சகர்கள்

மற்றும் ஆதிமுக பாஜக இரண்டுமே ஒன்றா இந்த தேர்தல புறகணித்த காரணத்தால் இரண்டு கட்சிகளும் மறைமுகமா கூட்டணியில் இருகிரர்களா எனவும் சந்தேகம் எழுந்திருக்கு

கடந்த பத்தாம் தேதி வேட்பு மனு தாக்கல்தொடங்கியதில் இருந்தே தவெக போட்டியிடுமா என மக்கள் எதிர் பார்த்து காதிருந்த நிலையில தன்னுடைய இலக்கு 2026 தான் என தவெகா தலைவர் விஜய் தெரிவிச்சு இருகரு

தமிழகத்தில் இதுவரை எந்த இடைத்தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சியே தொடர்ந்து ஜெயித்து வருகின்ற காரணத்தால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றார்கள்

ஜனநாயகத்தின் முறைப்படி முறையான ஒரு தேர்தலை தமிழகத்தில் சந்திப்போம் என தாவேக தலைவர் விஜய் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கொங்கு built என சொல்லக்கூடிய ஈரோடு தொகுதியில் கொங்கு சமுதாய வேட்பாளரை களம் இறக்கிய சீமான் இது அரசியல் உத்தியா என பலர் விமர்சித்து வருகின்றனர்

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா அல்லது பெரும்பாலான சமுதாய வாக்காளர்களின் அடிப்படையில் தேர்தல் நடக்குமா என பல அரசியல் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது

2011 தேர்தலில் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நின்று சந்திரகுமார் வெற்றி இவர் . கருத்து வேறுபாடு காரணமாக தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த சந்திரகுமாருக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதுடன், 2016 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவிடம், வி.சி.சந்திரகுமார் தோல்வி அடைந்தார். மீண்டும் தற்பொழுது வாய்ப்பு வழங்க பட்டுள்ளது

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அந்த சமூக சங்கமும் கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில், வி.சி.சந்திரகுமாரை தி.மு.க தலைமை டிக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Tags

Next Story