நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் தளபதியார் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமை தாங்கினார். "கலைஞர் நூற்றாண்டு விழா" நிகழ்ச்சிகள் டிசம்பர் 17-ல் சேலத்தில் நடைபெறும் @dmk_youthwing மாநில மாநாடு, வருகின்ற "2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள்" குறித்தும், கழக ஆக்கப்பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story