ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நிலை குறைவால் இயற்கை எய்தினார்
ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நிலை குறைவால் இயற்கை எய்தினார் , சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை உயிரிழந்தார் இவரது மறைவிற்கு அரசியல் முதல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
Next Story