நாமக்கல் மக்களவை தொகுதியில் கொமதேக வேட்பாளர் முன்னிலை
கொமதேக வேட்பாளர்
ஏழாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 8183 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை ஏழாவது (7) சுற்று நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை ஏழாவது (7) சுற்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் 1,64,753,
அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 1,56,570 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 33,588 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 32,685 நோட்டா 4216 ஏழாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 8183 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Next Story