தனியொரு ஆளாக நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் நா.த.க வேட்பாளர் | கிங் நியூஸ்

தனியொரு ஆளாக நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் நா.த.க வேட்பாளர் | கிங் நியூஸ்
X

 நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்.. தனியொரு ஆளாக நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் நா.த.க வேட்பாளர் .. மைக் சின்னம் ஒதுக்க வேண்டும் என எழுதி கொடுத்துள்ளார் நா.த.க வேட்பாளர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ...


நாளை வேட்புமனு பரிசீலனை,

வேட்புமனு வாபஸ் பெற வரும் 20ஆம் தேதி கடைசி நாள்

பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு, பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

Tags

Next Story