ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது

ஒரே நாடு ஒரே தேர்தல் 

ONE NATION ONE ELECTION ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கான மசோதாக்களை வரும் 16ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்கிறது ஒன்றிய அரசு அதைத்தொடர்ந்து 129வது அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் தாக்கல் செய்கிறார்

இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் தொடர்ந்து எதிர்ப்புகள் வருகிறது..


Tags

Next Story