சோமாசிபாடியில் பாஜக சார்பில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி

சோமாசிபாடியில் பாஜக சார்பில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி
கொடியேற்ற நிகழ்ச்சி
கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் பாஜக சார்பில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோமாசிபாடி கிராமத்தில் பாஜக சார்பில் இன்று கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியத் தலைவர் பாவேந்தன், ஒன்றிய பொதுச் செயலாளர் முருகேசன், அமைப்புச்சாரா பிரிவு தலைவர் ராஜா, ஒன்றிய உள்ளாட்சி பிரிவு தலைவர் கணேஷ்ராஜ்,

இளைஞரணி செயலாளர் ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story