குறிஞ்சிப்பாடியில் சாலையோரம் வண்ணம் தீட்டும் பணி
வர்ணம் தீட்டும் பணி
குறிஞ்சிப்பாடியில் சாலையோரம் வண்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ரயிலடி செல்லும் சாலையில் இரண்டு பக்கங்களிலும் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மூலம்,
இரண்டு பக்கங்களிலும் வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story