கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி டிக் செய்தார் ஸ்டாலின்
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன். கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் உதய சூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடும் என்று அவர் அறிவித்துள்ளார். வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். மீண்டும் கொமதேக-வுக்கு நாமக்கல் தொகுதி கிடைத்தது அக்கட்சியினர் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இனி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
Tags
Next Story