கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  வைகோ பிரச்சாரம்

வைகோ

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மாலை 5 மணி - 139ஆவது வார்டு. ஜபர்கான்பேட்டை, கெங்கையம்மன்கோவில் திடல் (சைதாப்பேட்டை தொகுதி) மாலை 7 மணி - திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி சிட்லபாக்கம், வரதராஜா திரையரங்கம் அருகில் (தாம்பரம் தொகுதி) 04.04.2024 வியாழன்மாலை 4 மணி - வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி மாலை 6 மணி - மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி 06.04.2024 சனி காலை 11 மணி - தேர்தல் அறிக்கை வெளியீடு,

திருச்சி மாலை 4 மணி -பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி (பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி) 6 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (ஸ்ரீரெங்கம் சட்டமன்றத் தொகுதி) 07.04.2024 ஞாயிறு - சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி (அரியலூர் சட்டமன்றத் தொகுதி) 6 மணி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருச்சி) 08.04.2024 திங்கள் மாலை 5 மணி தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி (தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி) 6.30

மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி) 09.04.2024 செவ்வாய் -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி -ஆதனக்கோட்டை 5 மணி -கந்தர்வகோட்டை 6 மணி -கறம்பக்குடி 7 மணி -புதுக்கோட்டை 10.04.2024 புதன் மாலை 4 மணி- இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, பரமக்குடி 6.30 மணி மதுரை நாடாளுமன்றத் தொகுதி 11.04.2024வியாழன் - விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி மாலை 5 மணி -சிவகாசி சட்டமன்றத் தொகுதி மாலை 7 மணி -சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 12.04.2024 வெள்ளி - தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி -கோவில்பட்டி மாலை 5.30 மணி

-விளாத்திகுளம் மாலை 7.00 மணி -தூத்துக்குடி 13.04.2024 சனி -தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி -திருவேங்கடம் மாலை 5 மணி -சங்கரன்கோவில் மாலை 6 மணி -புளியங்குடி மாலை 7 மணி -கடையநல்லூர் 15.04.2024 திங்கள் மாலை 5 மணி- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, ஈரோடு 7 மணி - திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி, திருப்பூர் 16.04.2024 செவ்வாய் -நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி, மாலை 5 மணி மேட்டுப்பாளையம் மாலை 7 மணி -கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி, கோயமுத்தூர்

Tags

Next Story