“சுரங்க விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம்” செய்கிறார் - அன்புமணி

“சுரங்க விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம்”  செய்கிறார் - அன்புமணி

அன்புமணி 

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் வேளையில், என்எல்சி சுரங்க விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைபாட்டை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

Tags

Next Story