உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சங்ககிரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த விழா சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் இடங்கணசாலை திமுக நகர செயலாளர் செல்வம் தலைமையில் திமுக கட்சி கொடியேற்றி கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.இவ் விழாவில் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story