வேங்கைவயல் வழக்கு - விசிக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | king news 24x7

வேங்கைவயல் வழக்கு - விசிக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | king news 24x7
X

Vengaivayal 


வேங்கைவயல் வழக்கு எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்க கூடாது என கூறி விசிக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட 3 பேரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கு மாற்றம் என தகவல்.

Tags

Next Story