சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை

வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்துள்ள திருமா 

சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் இருக்கிறார்.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு 7-வது சுற்று எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தைகள்.கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 168748 வாக்குகளும், அதிமுக மா.சந்திரகாசன் 117514 வாக்குகளும், பாஜக பா.கார்த்தியாயினி 54706 வாக்குகளும்,

நாம் தமிழர் இரா.ஜான்சிராணி 22391 வாக்குகளும் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலையில் இருக்கிறார்.

Tags

Next Story