சேதாரகுப்பம் சாலை தரமற்றதாக அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சேதாரகுப்பம் சாலை தரமற்றதாக அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு

வந்தவாசி அருகே சேதாரகுப்பம் சாலை சீரமைப்பு பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

வந்தவாசி அருகே சேதாரகுப்பம் சாலை சீரமைப்பு பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சேதாரகுப்பம் சாலை நெடுஞ்சாலை துறையினர் செப்பனிட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 1.50 கோடி மதிப்பில் செயல்படுத்தும் திட்டத்தில் தரமற்ற ஜல்லி கற்கள் பயன்படுத்துவதால் விரைவில் சாலை சேதமடைந்து விடும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து 1.5 அங்குல ஜல்லி கற்கள் பயன்படுத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story