பிரச்சனைகளை சரி செய்தே பிறகே பேருந்து நிலையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரச்சனைகளை சரி செய்தே பிறகே பேருந்து நிலையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

BJP Interim Budget Ignores Tamil Nadu 'Non-Status' Budget: Stalin Attacks !

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறிய பிரச்சினைகள் மட்டுமில்லை பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து தான் திறந்தோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கூறுங்கள், எங்கள் அமைச்சர்கள் அதனையும் தீர்த்து வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story