விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிப்பு!!

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிப்பு!!

Delhi police

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் டிராக்டரில் நுழைவதை தடுக்க போலீசார் வழியெங்கும் பள்ளங்களை தோண்டி வைத்துள்ளனர்; கிரேன் மூலம் கண்டெய்னர்கள் கொண்டுவரப்பட்டு முக்கிய சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story