மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கண்காணிப்பு தீவிரம்!!

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கண்காணிப்பு தீவிரம்!!

Mumbai Airport

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஏ321 நியோ விமானம் காலைபத்திரமாக தரையிறங்கியது. இந்நிலையில், மிரட்டலை அடுத்து மும்பையிலிருந்து சென்னை வரும் விமானங்களைக் கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story