கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!!

கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!!

Kamal

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read MoreRead Less
Next Story