நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

X
mamata banerjee
நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
Next Story
