வாட்டி எடுக்கும் வெப்ப அலை; தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!!

வாட்டி எடுக்கும் வெப்ப அலை; தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!!

Heatwave

தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகா உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப் பிரதேசம், பீகாருக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read MoreRead Less
Next Story