வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு!!

வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு!!

vande.bharat train

சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (06067) வாராந்திர வந்தேபாரத் ரயிலின் சேவை மே 2- ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் நாகர்கோவில்- சென்னை எழும்பூர் வாராந்திர வந்தே பாரத் ரயிலின் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story