தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!!

தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!!

flood damage funds

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி தேசிய பேரிடர் நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 2023 டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

Read MoreRead Less
Next Story