மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம்: அண்ணாமலை

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம்: அண்ணாமலை

அண்ணாமலை

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை திமுக அரசு முடக்கியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தை மூடுவதாக வெளியிட்ட அரசாணை 66-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் மீனவ சமுதாய மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story